|
|
குறுக்காக: 4.காலத்திற்கேற்ப மாற்றியமைத்த நூதனப் பைத்தியக்காரன் கடையிழந்தான் (6)
5.மூலதனத்தில் ஒரு பாகம் இனி பாதி மாதம் (4)
6.குறைத்து சாத்தமுது சாதிப்பவன் தங்கம் செய்வான் (4)
7.போ தாயே, நீயே கவியின் நிஜக்கண்ணம்மா (5)
நெடுக்காக: 1.பிட்சு சம்மதம் சேர்த்து சமயம் வேண்டாமெனில் வளம் (5)
2.சொல்லினைப் பனை நடுவில் தகரங்கள் (5)
3.சென்னை அருகிலுள்ள ஊரில் பட்டு எடுத்தால் வீடு கட்ட உதவும் (4)
4.புதனிடம் குறைந்த தூய்மை (4)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |