பார்த்தசாரதியின் புதிர்கள் -106 (24-08-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 106 --விடை ஊறுகாய்க்குதவும் காய் ராஜேந்திரன் வென்றான் (4)=கடாரம்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 106 --விடை Non-spicy time for cowpea needed for Savitri pooja (4)=காரா-மணி (காரடையான் நோன்பு is known as Savitri pooja)
Pictorial Puzzle குறிப்பு - 106 - --விடை - மூர்த்தி சிறியதனாலும் (கீர்த்தி பெரியது) (Actor is வெண்ணிற ஆடை மூர்த்தி and Actress is கீர்த்தி சுரேஷ்)
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page