பார்த்தசாரதியின் புதிர்கள் -107 (25-08-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 107 --விடை ஜனகன் மகள் மருமகனுடன் சேர்ந்தாலும் மருமகனே தெரிவார் (5)=சீதா-ராமன் (சிலர் ஜானகிராம் என்று விடையளித்துள்ளனர். குறிப்பில் ஜனகன் மகள் எனறிருப்பதால் அதுவும் சரியே.)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 107 --விடை Excise holding Rangan’s head is mine (5)=சு-ர-ங்கம் (Excise=சுங்கம் , Rangan’s head=ர)
Pictorial Puzzle குறிப்பு - 107 - --விடை - பட்டு சேலை கத்தாட (படம் - தாய் சொல்லைத் தட்டாதே)
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page