பார்த்தசாரதியின் புதிர்கள் -108 (26-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 108 --விடை புள்ளிகளை இணைக்கும் பங்கஜம் குறைந்து கலந்ததால் பெருஞ்சினம் (6)=க-டு-ங்-கோ-பம் (புள்ளிகளை இணைக்கும்=கோடு , பங்கஜம் குறைந்து=பங்கம்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 108 --விடை Basis for garland to give inside (4)=ஆ-தா-ரம் (Garland=ஆரம் , To give=தா)

Pictorial Puzzle குறிப்பு - 108 - --விடை - மா-த்-திரை


விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் (** indicates All correct answers)


ஸௌதாமினி **

மீ.கண்ணன் **

அம்ருதா **

மீனா **

முத்துசுப்ரமண்யம் **

GUNA **

ராமராவ் **

பாலூ மீ

புஷ்பா

மாதவன் **

மாலதி **

R.usha **

ஆர்.நாராயணன். **

சாந்தி நாராயணன் **

சிவக்குமார் **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **



Back



Click here to visit my Home Page