பார்த்தசாரதியின் புதிர்கள் -109 (27-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 109 --விடை அதிகம் இனிப்பா ? பாதிப்பாதி கலக்கும் பணக்காரர் (4)=அம்பானி (அதிகம் இனிப்பா பாதிப்பாதி=அம்+னிபா)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 109 --விடை Left or right he is a jester (5)=விகடகவி (This is a Palindrome and reads the same from left to right or right to left)

Pictorial Puzzle குறிப்பு - 109 - --விடை - நகை-ச்-சுவை


விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர் (** indicates All correct answers)


பாலூ மீ **

மீ.கண்ணன் **

ஸௌதாமினி

முத்துசுப்ரமண்யம்

அம்ருதா **

மீனா **

GUNA **

மாலதி **

ராமராவ் **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

புஷ்பா **

மாதவன் **

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page