பார்த்தசாரதியின் புதிர்கள் -110 (28-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 110 --விடை தவித்து திருந்துதலை மாற்றி தலையில் எழுதியிருப்பது (5)=விதித்தது (திருந்துதலை=தி+Anagram of தவித்து)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 110 --விடை Mace follows king to Rama’s bow (5)=கோ-தண்டம் (King=கோ+Mace=தண்டம்)

Pictorial Puzzle குறிப்பு - 110 - --விடை - ஆர்ய-பட்டர் (The actor is ஆர்யா)


விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் (** indicates All correct answers)


பாலூ மீ **

முத்துசுப்ரமண்யம் **

மீ.கண்ணன் **

ஸௌதாமினி **

மீனா **

அம்ருதா **

மாலதி **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

ஆர்.நாராயணன். **

புஷ்பா

மாதவன்

ராமராவ் **

Geetha Madhavan **

சாந்தி நாராயணன் **

GUNA **

R.usha **

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page