பார்த்தசாரதியின் புதிர்கள் -111 (29-08-2020) விடைகள் (நாளை 30-08-2020 - Sunday Special - 5 குறிப்புகள்)



பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 111 --விடை கும்மி போட செல்பவரிடம் இதுபற்றிக் கேட்பது உகந்ததல்ல (5)= போகுமிடம் (Anagram of கும்மி போட)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 111 --விடை Hold argument, it is obstinacy (5)=பிடி-வாதம் (Hold=பிடி+Argument=வாதம்)

Pictorial Puzzle குறிப்பு - 111 - --விடை - ஒட்ட-கம் (Pasting=ஒட்ட+Glue=கம்)


விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் (** indicates All correct answers)

மீ.கண்ணன் **

பாலூ மீ **

முத்துசுப்ரமண்யம் **

ஸௌதாமினி **

அம்ருதா **

மீனா **

ஆர்.நாராயணன். **

மாலதி **

R.usha **

புஷ்பா

மாதவன் **

வெங்கடேசன். மீ **

GUNA **

சிவக்குமார்

சாந்தி நாராயணன்

ராமராவ்



Back



Click here to visit my Home Page