பார்த்தசாரதியின் புதிர்கள் -112 (30-08-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 112 --விடை a. அமலா இடையில் மீன் (4) =ம-கரம் (தமிழில் குறில் எழுத்துக்களுடன் கரம் (அகரம் , இகரம்), நெடில் எழுத்துக்களுடன் காரம் (ஆகாரம், ஈகாரம்) சேர்க்கும் முறை உண்டு)                     b. ஸ்வரம் கொண்டசேனை சகுனி உருட்டியது (3)=ப-க-டை (சேனை=படை , ஸ்வரம்=க)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 112 --விடை Lakshmi loses head in kiss, it is correction (5)=திரு-த்தம் (Lakshmi=திரு , kiss=முத்தம் from which first letter (head) is deleted

                     Pictorial Puzzle குறிப்பு - 112 - --விடைa. இரட்டை நாடி                      b. சோப்-ளாங்கி (Soap+Long E)



விடை(கள்) அனுப்பினோர் - 12 பேர் (** indicates All correct answers)


ஸௌதாமினி

பாலூ மீ

முத்துசுப்ரமண்யம்

மீ.கண்ணன் **

மீனா **

அம்ருதா **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

மாலதி

புஷ்பா

மாதவன்

சாந்தி நாராயணன்

GUNA **



Back



Click here to visit my Home Page