பார்த்தசாரதியின் புதிர்கள் -115 (02-09-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 115 --விடை படைப்பவன் பார்த்தசாரதி முன் மூன்றாம் ஸ்வரம் சேர்த்தான் (5)=நான்-மு-க-ன் (பார்த்தசாரதி=நான்+முன்+மூன்றாம் ஸ்வரம்=க)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 115 --விடை We hold fourth note as name (3)=நா-ம-ம் (We=நாம்+Fourth note=ம)

Pictorial Puzzle குறிப்பு - 115 - --விடை =சகட-யோகம்



விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் (** indicates All correct answers)


மீ.கண்ணன்

பாலூ மீ **

ஸௌதாமினி

முத்துசுப்ரமண்யம் **

மீனா **

அம்ருதா **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

ராமராவ் **

ஆர்.நாராயணன். **

GUNA **

மாதவன்

Hemalatha

மாலதி **

R.Usha **

சிவக்குமார்