பார்த்தசாரதியின் புதிர்கள் -117 (03-09-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 117 --விடை இந்த நதி இப்படி (4) =இவ்-வாறு (இந்த=இவ், நதி=ஆறு)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 117 --விடை Andal’s songs on Lakshmi and lady (5)=திரு-ப்-பாவை (Lakshmi=திரு, Lady=பாவை)

Pictorial Puzzle குறிப்பு - 117 - --விடை =மெல்லிசை மன்னர் (மெல்+இசை+மன்னர் - இசையாமைப்பாளர் திரு எம்.எஸ்.விஸ்வநாதன் பெற்ற பொருத்தமான பட்டம்)



விடை(கள்) அனுப்பினோர் - 14 பேர் (** indicates All correct answers)


முத்துசுப்ரமண்யம் **

ஸௌதாமினி **

மீ.கண்ணன் **

அம்ருதா **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

ராமராவ் **

மாலதி **

மீனா **

R.Usha **

GUNA **

சாந்திநாராயணன் **

சிவக்குமார் **

புஷ்பா

Hemalatha **



Back



Click here to visit my Home Page