பார்த்தசாரதியின் புதிர்கள் -118 (05-09-2020) விடைகள் Delayed as my laptop gave problems. Hope I can put up tomorrow's puzzle in time. (பார்த்தசாரதியின் புதிர்கள் -119 (06-09-2020 - Sunday Special 5 குறிப்புகளுடன்) நாளை


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 118 --விடை உண்மையில்லாமல் வியக்க வைத்த (5) =அசத்திய

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 118 --விடை DMK leader with hint of facial resemblance (4)=முக-ஜாடை (DMK leader=மு.க., Hint=ஜாடை)

Pictorial Puzzle குறிப்பு - 118 - --விடை =பச்சை மா மலை போல்

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே.

Click here to listen to the song by TMS in K.v.Mahadevan's music


விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர் (** indicates All correct answers)

ஸௌதாமினி

முத்துசுப்ரமண்யம் **

பாலூ மீ **

ராமராவ் **

மீனா **

அம்ருதா

மீ.கண்ணன்

GUNA

சாந்திநாராயணன்

Geetha Madhavan **

மாதவன் **

மாலதி **

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page