பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 119 -- a. சுகமானவரா குறைந்து சாதாரணமாக ஆனார்?(4)=சுமாராக/சுமாரான - இரண்டுமே சரியான விடைகள்
b. இடையில்லாது கலந்த சிவமயம் அடிமைப்படுத்தல் (4)= வசியம் (Anagram சிவயம் (சிவமயம் from which middle letter ம is deleted))
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 119 Ritual has conch holding first of drums (4)=ச-ட-ங்கு (Conch=சங்கு+ட First letter of டமாரங்கள் for Drums)
Pictorial Puzzle குறிப்பு - 119 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை =சிறு-கதை விடை =குட்டி-க்-கதை
விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் (** indicates All correct answers)