பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 12 --விடைஒரு பாதி வம்பு கலந்தது முகத்தில் (4)=பு-ரு-வம்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 12 --விடை Rain with sixth musical note for one having no connection with new moon (3)=கா-த-ர்
Pictorial Puzzle குறிப்பு - 12 - --விடை=பரி-வட்டம்