பார்த்தசாரதியின் புதிர்கள் -120 (07-09-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 120 --விடை அரைக் கடி கடித்த செங்கொழும்பை கற்றவர் (5)=ப-டி-ப்பாளி (செங்கொழும்பை=பப்பாளி+டி (அரைக் கடி) )

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 120 விடை Corner fool with middle-left (4)=ம-ட-க்கு (Fool=மக்கு+ட, Left= இடம், Middle Left=ட)

Pictorial Puzzle குறிப்பு - 120 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=வாயில் புட(டை)வை
உங்கள் பெயர், புதிரின்/புதிர்களின் விடைகள் எழுதி Submit பட்டனை க்ளிக் செய்யவும். (விடைகளை மெயிலில் அனுப்பாதீர்கள்)


விடை(கள்) அனுப்பினோர் - 12 பேர் (** indicates All correct answers)


முத்துசுப்ரமண்யம் **

பாலூ மீ **

மீ.கண்ணன் **

ஸௌதாமினி **

அம்ருதா **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

மாலதி

GUNA

மீனா

மாதவன் **

Hemalatha

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page