பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 121 --விடை முன்னாள் முதல்வர் வசுந்தரா பின் உயிரிழந்த தேவர் தலைவன் கங்கை கொண்டான் (6)=ராஜே-ந்திரன் (முன்னாள் முதல்வர் வசுந்தரா=ராஜே-=ந்திரன் (முன்னாள் முதல்வர்=வசுந்தரா ராஜே, தேவர் தலைவன்=இந்திரன் from which இ (உயிர்) is deleted)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 121 விடை Juice with foot is the only liquid element (5)=பாத-ரசம் (Foot=பாத+Juice=ரசம்)
Pictorial Puzzle குறிப்பு - 121 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=சகி-க்-காது
உங்கள் பெயர், புதிரின்/புதிர்களின் விடைகள் எழுதி Submit பட்டனை க்ளிக் செய்யவும். (விடைகளை மெயிலில் அனுப்பாதீர்கள்)
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் (** indicates All correct answers)