பார்த்தசாரதியின் புதிர்கள் -122 (09-09-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 122 --விடை
விஷ்ணு அடக்கிய சிவன்தலைவாசி திமிர் பிடித்தவள் (5)=அ-கங்கா-ரி (விஷ்ணு=அரி, சிவன்தலைவாசி=கங்கா)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 122 விடை
Darkness results when embryo joins ink (3)=கரு-மை (Embryo=கரு+Ink=மை)
Pictorial Puzzle குறிப்பு - 122 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=கோலா-கலம்
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் (** indicates All correct answers)
ஸௌதாமினி **
மீ.கண்ணன்
பாலூ மீ **
முத்துசுப்ரமண்யம் **
அம்ருதா **
மீனா **
G K Sankar **
மாதவன் **
மாலதி
ராமராவ் **
Hemalatha
ஆர்.நாராயணன்.
GUNA **
சாந்திநாராயணன் **
புஷ்பா **
சிவக்குமார்
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
Back
Click here to visit my Home Page