பார்த்தசாரதியின் புதிர்கள் -123 (10-09-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 123 --விடை எப்போதாவது பூப்பது அரங்கத்தின் வெளியே சென்றால் உறங்குபவன் கிடைப்பான் (4)=ரங்கன் (அரங்கத்தின் from which அத்தி (எப்போதாவது பூப்பது) is deleted)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 123 விடை Youngest of five is friend and god (5)=சகா-தேவன் (Friend=சகா+God=தேவன்)

Pictorial Puzzle குறிப்பு - 123 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=சங்-கரி
உங்கள் பெயர், புதிரின்/புதிர்களின் விடைகள் எழுதி Submit பட்டனை க்ளிக் செய்யவும். (விடைகளை மெயிலில் அனுப்பாதீர்கள்)


விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் (** indicates All correct answers)


முத்துசுப்ரமண்யம் **

ஸௌதாமினி **

மீ.கண்ணன் **

அம்ருதா **

பாலூ மீ **

மீனா **

மாலதி **

மாதவன் **

ராமராவ்

ஆர்.நாராயணன்.

புஷ்பா **

GUNA **

சாந்திநாராயணன் **

Hemalatha

வெங்கடேசன் மீ **



Back



Click here to visit my Home Page