பார்த்தசாரதியின் புதிர்கள் -125 (12-09-2020) - விடைகள்(பா பு - 126 நாளை 13-08-2020 - Sunday Special - 5 குறிப்புகள்)



பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 125 --விடை ஆறாம் ஸ்வரம் விட்ட ஏழ்மை முதல் ஸ்வரம் பெற்ற வரலாறு (6)=ச-ரித்திரம் (ஏழ்மை=தரித்திரம் , from which த for ஆறாம் ஸ்வரம் is deleted and ச for முதல் ஸ்வரம் is added)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 125 விடை Lion’s head and Sri Lankan city lead to Bhishma’s killer (4)=சி-கண்டி (Lion's head=சி(ங்கம்)+கண்டி for Sri Lankan city)

Pictorial Puzzle குறிப்பு - 125 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=மான்-ஸ்டர் (கலக்கு=Stir)


விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் (** indicates All correct answers)


பாலூ மீ **

ஸௌதாமினி

மீ.கண்ணன் **

அம்ருதா **

முத்துசுப்ரமண்யம் **

வெங்கடேசன் மீ **

மீனா **

மாதவன் **

GEETHA MADHAVAN **

சாந்திநாராயணன் **

ராமராவ் **

R.usha **

மாலதி **

புஷ்பா **

GUNA **

ஆர்.நாராயணன். **

Hemalatha **

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page