பார்த்தசாரதியின் புதிர்கள் -126 (13-09-2020 - Sunday Special - 5 குறிப்புகள்)- விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 126 -- a. விசாலம் வாங்கிய உயிர்க்கப்பல் (4) =அ-கலம் (உயிர்=அ, கப்பல்=கலம்)
b. மார்பெலும்பு முறிந்தாலும் விமலா கைராசி (4)= ம-கரம் (விமலா from which விலா for மார்பெலும்பு is deleted+கை=கரம்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 126 Religious founder was a great warrior (5)=மகா-வீரர் (Great=மகா+Warrior=வீரர்)
Pictorial Puzzle குறிப்பு - 126 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை =பரட்டாசி (புரட்டு+ஆசி) போல்
விடை =மார்-கழி
விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page