பார்த்தசாரதியின் புதிர்கள் -127 (14-09-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 127 --விடை பாயசம் பாதி சொந்தத்துடன் வந்த தொடர்பு (6)=சம்-பந்தம் (பாயசம் பாதி=சம்+பந்தம் (for சொந்தம்) - பந்த-பாச-ம் என்ற விடையும் சரியே)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 127 விடை Flower in fate worn on forehead? (3)=வி-பூ-தி (Fate=விதி+பூ for Flower)
Pictorial Puzzle குறிப்பு - 127 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=பஞ்ச-லோகம்
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page