பார்த்தசாரதியின் புதிர்கள் -128 (15-09-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 128 --விடை இருதரம் குறைந்து இழுத்தவிதம் (4)=தர-தர
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 128 விடை Contract for half-cleanliness inside cave (4)=கு-த்த-கை (Cave=குகை+த்த for Half cleanliness சுத்தம் from which 2 letters are taken)
Pictorial Puzzle குறிப்பு - 128 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=முள்ளில் ரோஜா (படம் - கலைக்கோவில்)
விடை(கள்) அனுப்பினோர் - 12 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page