பார்த்தசாரதியின் புதிர்கள் -129 (16-09-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 129 --விடை தபால்காரருக்குத் தெரியும் முதுமையின் அடையாளம் (4)=முகவரி (முத்திரை என்று சிலர் விடையளித்துள்ளனர். நான் refer செய்யும் இரு அகராதிகளிலும் முத்திரையின் பொருள் seal, emblem, pose (Bharata natyam or yoga) என்று மட்டுமே உள்ளது)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 129 விடை Sweetness is liquor with headless hand (4)=மது-ரம் (Liquor=மது+ரம் Hand=கரம் from which first letter is deleted)
Pictorial Puzzle குறிப்பு - 129 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=வளை-காப்பு
விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page