பார்த்தசாரதியின் புதிர்கள் -131 (18-09-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 131 --விடை தாமதமாக வந்ததால் கிடைத்த இடம் பிசைபவரின் குறைவால் (2,3)=பின் வரிசை (Anagram of பிசைவரின் (after deleting one letter from பிசைபவரின் - பிசைபவரின் குறைவால்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 131 விடை That storey word to express surprise (4)=அம்-மாடி

Pictorial Puzzle குறிப்பு - 131 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=அன்பு-மணி


விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் (** indicates All correct answers)


முத்துசுப்ரமண்யம் **

பாலூ மீ **

ஸௌதாமினி **

மீனா **

மீ.கண்ணன் **

அம்ருதா **

மாலதி **

மாதவன்

புஷ்பா

சாந்திநாராயணன்

R.usha **

Hemalatha **

ஆர்.நாராயணன். **

ராமராவ் **

GUNA

ஶ்ரீதரன் **

சிவக்குமார் **



Back



Click here to visit my Home Page