பார்த்தசாரதியின் புதிர்கள் -132 (19-09-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 132 --விடை ருக்கு பக்கம் மெய்களின்றிக் கலக்கிக் குடிக்கவும் (4)=பருகுக (Anagram of ருகு பக (after deleting மெய்யெழுத்துக்கள் from ருக்கு பக்கம்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 132 விடை Great boxer from the Pallavas (5)=மா-மல்லன்
Pictorial Puzzle குறிப்பு - 132 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=கட்டு-மரம்
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் (** indicates All correct answers)
Back
Click here to visit my Home Page