பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 133 -- a. பிள்ளையார் சுழி பெரிதாகச் சேர்த்த கணவன் மகேஸ்வரன் (4)=உ-மா-பதி
b. விண் முன் மரம் கொடுப்பான் (4)=தரு-வான்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 133 Come, girl-friend, you are a reader (3)=வா-சகி (Come=வா+Girl friend=சகி)
Pictorial Puzzle குறிப்பு - 133 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.