பார்த்தசாரதியின் புதிர்கள் -134 (21-09-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 134 --விடை அரிக்கு வாகனம் பிறக்கும் முன் குழந்தை பாதி குண்டன் (4)=கரு-டன்

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 134 விடை A celestial beauty after poem, who? A great poet (5)=பா-ரதி-யார் (Poem=பா, A celestial beauty=ரதி, Who=யார்)

Pictorial Puzzle குறிப்பு - 134 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=கட-ப்-பாரை (Phonetically matching)


விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் (** indicates All correct answers)


பாலூ மீ **

ஸௌதாமினி **

முத்துசுப்ரமண்யம்

மீ.கண்ணன் **

மீனா **

அம்ருதா **

ஆர்.நாராயணன். **

Madhavan

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

ராமராவ் **

புஷ்பா **

மாலதி **

Hemalatha **

GUNA **

R.usha **

சாந்திநாராயணன் **

சிவக்குமார் **

Geetha Madhavan



Back



Click here to visit my Home Page