கொத்தில்லா, கிரிக்கெட்டு என எழுதி
சத்தமாய் சிரிக்க வைத்த
முத்துசுப்ரமணியனுக்கு நிறைய பூக்களுடன்
கொத்து உண்டு


பார்த்தசாரதியின் புதிர்கள் -135 (22-09-2020- IPL Special) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 135 --விடை என்ன பையா என ஆங்கிலத்தில் கேட்கும் சென்னைவாசி? (4)=வாட்-சன் (sounding like What Son? Refers to Shane Watson, who plays for Chennai Super Kings)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 135 விடை 'Read, read', says this Bangalorean (5)=படி-க்-கல் (Devdutt Padikkal who plays for Royal Challengers, Bangalore)

Pictorial Puzzle குறிப்பு - 135 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=முரளி விஜய் (plays for Chennai Super Kings)


விடை(கள்) அனுப்பினோர் - 14 பேர் (** indicates All correct answers)


மீ.கண்ணன் **

பாலூ மீ **

அம்ருதா **

ஸௌதாமினி **

ஶ்ரீதரன்

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

வெங்கடேசன் மீ **

ராமராவ் **

ஆர்.நாராயணன். **

GUNA **

சாந்திநாராயணன் **

புஷ்பா **

Madhavan

சிவக்குமார் **



Back



Click here to visit my Home Page