பார்த்தசாரதியின் புதிர்கள் -137 (24-09-2020- IPL Special) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 137 --விடை பாட்டிக்கு வள்ளல் தந்தது உள்ளங்கையில் தெளிவானது (6)=நெல்லிக்கனி (தகடூரை ஆண்ட வள்ளல் அதியமான் ஒளவையாருக்கு தந்தது அற்புத நெல்லிக்கனி)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 137 விடை Singer to sing with Krishna first (3)=பா-டகி (To sing=பா-சுரம் (Krishna first=கி , கிருஷ்ணரின் முதலெழுதது)
)

Pictorial Puzzle குறிப்பு - 137 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=சப்-பை-க்-கட்டு


விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் (** indicates All correct answers)


பாலூ மீ

ஸௌதாமினி **

மீனா **

மீ.கண்ணன் **

முத்துசுப்ரமண்யம் **

அம்ருதா **

Chandra & Raghu

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

Madhavan **

மாலதி **

வெங்கடேசன் மீ

புஷ்பா

Hemalatha **

ராமராவ் **

சிவக்குமார் **

R.usha **

GUNA **

சாந்திநாராயணன் **



Back



Click here to visit my Home Page