பார்த்தசாரதியின் புதிர்கள் -138 (25-09-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 138 --விடை தனித்து தலையெடுத்து அஞ்சனம் கலந்த ஊர்மிளா ராமனுக்கு (4)=மைத்துனி (first letter is deleted from தனித்து and மை for அஞ்சனம் is added)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 138 விடை Happy half-sinner takes loan for a magazine (4,4)=ஆனந்த வி-கடன் (Happy=ஆனந்த+வி (Half of பாவி(Sinne+கடன் (Loan)
)

Pictorial Puzzle குறிப்பு - 138 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=கோபுர-வஸ்து (I am surprised very few know this word. This is a very common term in our family circles where anyone who climbed on something tall was admonished as கோபுரவஸ்து which I later learnt refers to a monkey.)


விடை(கள்) அனுப்பினோர் - 11 பேர் (1 and 3 were unusually tough, I think. From today every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)


பாலூ மீ **

ஸௌதாமினி **

மீ.கண்ணன் **

அம்ருதா ***

மீனா **

முத்துசுப்ரமண்யம் **

Hemalatha **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

சிவக்குமார் **

GUNA **

சாந்திநாராயணன் **



Back



Click here to visit my Home Page