பார்த்தசாரதியின் புதிர்கள் -139 (26-09-2020) விடைகள் (பா பு 140 - 27-09-2020 Sunday Special - 5 குறிப்புகள் நாளை)


Sorry fior the delay in publishing the results which was due to laptop problems

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 139 --விடை அவசரமாகக் கையுறைகள் கடன் வாங்கியதில் கறைகள் போனது (4)=கையுடன் (கையுறைகள் கடன் from which கறைகள் is deleted)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 139 விடை Chaste wife, half on floor indicates good gold (4)=பத்-தரை (Half of பத்தினி for Chaste wife+தரை for Floor)
)

Pictorial Puzzle குறிப்பு - 139 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=சிங்-கப்பல்


விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *** Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)


பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ***

மீ.கண்ணன் ***

ஸௌதாமினி **

மீனா ***

ராமராவ் ***

R.usha ***

அம்ருதா ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ஆர்.நாராயணன். ***

Hemalatha ***

GUNA ***

சிவக்குமார் ***

சாந்திநாராயணன் ***

புஷ்பா ***



Back



Click here to visit my Home Page