பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 140 -- a. பட்டம் பம்பரம் அடக்கிய பகட்டு (4) =டம்பம்
b. ஹீரோ பாதி வியாதி கலந்தது எதிரியா? (4)= வி-ரோ-தியா
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 140 Give ink for cruelty (3)=கொடு-மை (Give=கொடு+Ink=மை)
Pictorial Puzzle குறிப்பு - 140 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=கோ-வில் விடை =மூ-லவர்
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four or five *s. If all five are wrong, their name will not be published.)