பார்த்தசாரதியின் புதிர்கள் -141 (28-09-2020) விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 141 --விடை விலங்கு இயக்குனர் தன் கரப்பானையா தர மறுத்தார்? (6)=யானைப்பாகன் (தன் கரப்பானையா from which தர is deleted)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 141 விடை Chain half union with fear (4)=சங்-கிலி (சங்=Half of சங்கம் for Union+கிலி for Fear)
)

Pictorial Puzzle குறிப்பு - 141 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=அறு-வடை


விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *** Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)


மீ.கண்ணன் ***

ஸௌதாமினி **

பாலூ மீ ***

முத்து ***

ராமராவ் ***

மாலதி ***

அம்ருதா ***

மீனா ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ஆர்.நாராயணன். ***

புஷ்பா **

Hemalatha **

GUNA ***

Madhavan **

சிவக்குமார் ***

சாந்திநாராயணன் **

ஶ்ரீதரன் **



Back



Click here to visit my Home Page