பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 142 --விடை எள் தருவது குறைந்தாலும் பாதிக் கிண்ணம் சேர்வது மேன்மையான சிந்தனை (6)=நல்லெண்-ணம் (எள் தருவது= நல்லெண்ணை from which last letter is deleted and ணம் for பாதிக் கிண்ணம் is added)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 142 விடை Shirdi Sai after eunuch to get Arabian man (4)=அலி-பாபா (Shirdi Sai=பாபா before அலி for Eunuch)
Pictorial Puzzle குறிப்பு - 142 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=தல-புராணம்
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *** Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)