பார்த்தசாரதியின் புதிர்கள் -143 (30-09-2020) விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 143 --விடை நன்மையுள் குளித்தலை கண்ட பாண்டவன் (4)=ந-கு-லன் (நன்மை=நலன்+கு for குளித்தலை - first letter of குளித்தலை)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 143 விடை Sage’s curse changes with half-leg to ash (4)=சாம்ப-ல் (Sage’s curse=சாபம்+ல் for Half-Leg (half of கால்)


Pictorial Puzzle குறிப்பு - 143 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=சம்-பந்தி


விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *** Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)


ஸௌதாமினி ***

முத்து ***

மீ.கண்ணன் ***

பாலூ மீ ***

மீனா ***

அம்ருதா ***

ஆர்.நாராயணன். ***

மாதவன். ***

ராமராவ் ***

மாலதி *

R.usha ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

Hemalatha ***

புஷ்பா ***

சிவக்குமார் ***

GUNA ***

சாந்திநாராயணன் ***



Back



Click here to visit my Home Page