பார்த்தசாரதியின் புதிர்கள் -144 (01-10-2020) விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 144 --விடை ஓவியர், மேடைப்பேச்சாளர் சிவகுமார் மகன் கரம் தீபமேற்றும் திங்கள் (5)=கார்த்தி-கை (சிவகுமார் நடிகர் மட்டுமல்ல)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 144 விடை King and bow after an epoch with poem in Mylapore (3,3)=க-பா-லி கோ-வில் (An epoch=கலி, Poem=-பா, King=கோ, Bow=வில்)


Pictorial Puzzle குறிப்பு - 144 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=பத்துப்பாட்டு


விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *** Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)


ஸௌதாமினி ***

மீ.கண்ணன் ***

மீனா ***

முத்து ***

பாலூ மீ ***

மாலதி ***

அம்ருதா **

வெங்கடேசன் மீ ***

Hemalatha **

ஆர்.நாராயணன். ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

Madhavan. ***

R.usha ***

ராமராவ் ***

ஶ்ரீதரன் **

சிவக்குமார் ***

புஷ்பா **



Back



Click here to visit my Home Page