பார்த்தசாரதியின் புதிர்கள் -147 (04-10-2020 - Sunday Special - 5 குறிப்புகள்)- விடைகள் (நாளை 05-10-2020 - SPB Special - 5 குறிப்புகள்)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 147 -- a. மேற்கே போகும் நதியில் கடைசியில் கொள்ள வந்த படைத்தலைவன் (4)=த-ள-பதி (மேற்கே போகும் நதி=தபதி+ள for கடைசியில் கொள்ள)
b. சூர்யா தலை விட்ட விளைச்சல் குழம்பிய நடிகர் (3)= கமல் (Anagram of மகல் (மகசூல் from which சூ is deleted)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 147 Scold first letter with plate (4)=அ-தட்டு (First letter=அ+Plate=தட்டு)
Pictorial Puzzle குறிப்பு - 147 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும். விடை=ஆலிலை (All+இலை) விடை =கல்-கி (கல்+Key)
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four or five *s. If all five are wrong, their name will not be published.)