பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - RIP, BALU

It was in 1992. I was Member, Finance in Khadi & Village Industries Commission (KVIC). We were a co-sponsor of Ilayaraja Nite in Mumbai. I could meet SPB for a minute before the program. (I am in the centre in the photo. The other person was our Marketing Director.)

During the program SPB got a chit that a policeman wanted him to sing a famous Hindi song of Salman Khan that SPB had sung. SPB announced, 'This is Raja's program. So I cannot sing it. Very sorry' He then said, 'After the program, please bring this policeman backstage, I will sing the song for him.'

Then Ilayaraja intervened and said, 'Balu you sing that song.'

It was one of the rare instances of another music director's song in Ilayaraja's program.

There was a standing ovation for both.

RIP, SPB. A great singer and a great human being.


பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் -148 (04-10-2020 - SPB Special - 5 குறிப்புகள்)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 148 -- a. இசையமைத்த உச்சி அழிப்பவன் தலையுடன் கை (4)=சி-கரம் (சி for first letter of சிவன் (அழிப்பவன் தலை+கரம் for கை)                      b. முடிவில்லா வாயில் ஆரம் கலந்து நடுவில் மதியே முதல் பாடல் (4,3,1)=ஆயிரம் நிலவே வா (Anagram of வாயி ஆரம் (முடிவில்லா வாயில்)+நிலவே for மதியே)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 148 Hero SPB telling to listen and beat with pupil (3,4)=கேளடி கண்மணி (Listen=கேள், Beat=அடி, Pupil=கண்மணி)

Pictorial Puzzle குறிப்பு - 148 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
                    

விடை=சிங்க நடை போட்டு                     விடை =சின்ன மணிக் குயிலே

விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four or five *s. If all five are wrong, their name will not be published.)


மீ கண்ணன் *****

முத்து ***

ஸௌதாமினி ****

மாலதி *****

மீனா ****

R.usha ****

அம்ருதா *****

Hemalatha *****

Madhavan *****

ராமராவ் *****

புஷ்பா ****

ஶ்ரீதரன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

பாலூ மீ *****

ஆர்.நாராயணன். *****

சாந்திநாராயணன் ****

சிவக்குமார் ****

K Natarajan ****

GUNA ****



Back



Click here to visit my Home Page