பார்த்தசாரதியின் புதிர்கள் -149 (06-10-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 149 -- பரிசம் பாதி சமயம் உடன்பாடு (5)=சம்-மதம் (பரிசம் பாதி=சம்+மதம் for சமயம்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 149 Characters of tale with humans (2,4)=கதை மாந்தர் (Different answers like நாயகர், பாத்ரம், மனிதர் etc. have been given. In these I have accepted only மனிதர் as equivalent to Humans)

Pictorial Puzzle குறிப்பு - 149 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=வட போச்சே

விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, *s. If all three are wrong, their name will not be published.)


ஸௌதாமினி *

மாலதி **

பாலூ மீ **

முத்து **

அம்ருதா ***

மீனா **

மீ கண்ணன் ***

Madhavan ***

Hemalatha *

ஶ்ரீதரன் **

புஷ்பா *

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

சாந்திநாராயணன் ***

K Natarajan ***

GUNA ***



Back



Click here to visit my Home Page