பார்த்தசாரதியின் புதிர்கள் -15 (25-05-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 15 --விடைவீட்டு விலங்கின் உறைப்பு கலந்த பிரபந்த எண் (6)=நான்-கா-யி-ரம் (நாயின்+காரம்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 15 --விடை Wrestler will study (5)=பயில்வான்

Pictorial Puzzle குறிப்பு - 15 - --விடை=மூடு மந்தி-ரம்


விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர்


முத்துசுப்ரமண்யம்

அம்ருதா

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

G K Sankar

மீ கண்ணன்

ஸௌதாமினி

மீனா

திருமூர்த்தி

ஆர்.நாராயணன்.

GUNA

Pushpa

ராமராவ்

சிவக்குமார்



Back



Click here to visit my Home Page