பார்த்தசாரதியின் புதிர்கள் -152 (09-10-2020)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 152 -- தாள் கிடைக்க முதலில் நான்கு கூப்பிடு தூரம் தேவை (4)=கா-கி-தம் (கி for கிடைக்க முதலில்+காதம்) (நான் படித்ததில் இருந்தது - 500 பெருங்கோல் (தண்டம்) = 1 கூப்பிடு , 4 கூப்பிடு = 1 காதம், 4 காதம் = 1 யோஜனை)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 152 First eye is orator’s opener? (5)=முதற்-கண் (First =முதற், Eye=கண்)
Pictorial Puzzle குறிப்பு - 152 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=மன்-காட் (50களில் வினு மன்காட், 70களில் அவர் மகன் அஷோக் மன்காட் இருவரும் இந்தியாவிற்கு ஆடியுள்ளனர்)
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, *s. If all three are wrong, their name will not be published.)
Back
Click here to visit my Home Page