பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 154 -- a. a. அச்சம் பத்தினிக்குள் செல்வம் (4) =சம்பத் (உள்ளேயே உள்ளது)
b. பாதி அங்கம் கோண குலைந்தது பெண்ணோ? (4)=அணங்கோ (பாதி அங்கம்=அங்+கோண)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 154 Offspring’s son with half-grass shows great affection (4)=பேரன்-பு (Offspring’s son=பேரன்+பு (for Half-Grass (புல்))
Pictorial Puzzle குறிப்பு - 154 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
154a. விடை=மனோகரம் (Person in photo is Mano, playback singer) 154b. விடை =தேன்-குழல்
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four or five *s. If all five are wrong, their name will not be published.)