பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 155 -- கடல் வரலாறு இரண்டாமிடம் விட்டு முதன்முதல் பெற்றது (6) =ச-மு-த்திரம் (வரலாறு=சரித்திரம் in which ரி (இரண்டாமிடம் விட்டு) is replaced by மு (முதன்முதல்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 155 Kudanthai not to bend for a zodiac sign (4)=கும்பம் (கும்பகோணம் from which கோண for To bend is deleted)
Pictorial Puzzle குறிப்பு - 155 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=நாத்த-னார் (நாத்த+நார்)
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, the name will not be published.)