பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 157 -- குல்கந்து தரும் மலர் வேறு பெயரிலும் நறுமணம் தரும் (4)=ரோஜாப்பூ (This is a straight clue based on Shakespeare's 'A rose by any other name would smell as sweet' in Romeo and Juliet. I am surprised that only 4 answered this. I think people expect some twist in every clue.)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 157 Principal place for No. 1 (5)=முதலிடம் (Principal=முதல்+Place=இடம்)
Pictorial Puzzle குறிப்பு - 157 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை=சின்ன கவுண்டர் - My thanks to நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் who pointed out that the film was not released in 1982. Later I corrected it as 1992. Sorry for the mistake.(சின்னம்+Gown+டர்)
விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, the name will not be published.)