பார்த்தசாரதியின் புதிர்கள் -158 (15-10-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 158 -- கவலைப்படாமல் ஆரம்பித்த அந்த சமயத்திலும் ராகவன் துடிக்கவில்லை (4)=அ-ச-ரா-து (First letters of (ஆரம்பித்த) ந்த மயத்திலும் ராகவன் துடிக்கவில்லை)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 158 Mix bag to get farmer's implement (4)=கல-ப்-பை (Mix=கல+Bag=பை)

Pictorial Puzzle குறிப்பு - 158 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=கடை-க்-குட்டி

விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, the name will not be published.)


ஸௌதாமினி ***

பாலூ மீ ***

முத்து ***

Hemalatha ***

மீ கண்ணன் ***

மீனா ***

அம்ருதா ***

Madhavan **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ராமராவ் ***

மாலதி **

ஶ்ரீதரன் **

புஷ்பா **

ஆர்.நாராயணன். ***

R.usha ***

சிவக்குமார் ***

GUNA ***

சாந்திநாராயணன் ***



Back



Click here to visit my Home Page