பார்த்தசாரதியின் புதிர்கள் -159 (16-10-2020)- விடைகள் (மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் Special tomorrow 5 Clues (2 days Delay)(



பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 159 -- கடும் வார்த்தை கலந்து மை சேர்த்த குறளதிகாரம் (5)=சொல்வன்-மை (கடும் வார்த்தை=வன்சொல்+மை)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 159 Hunger with half-warning gets a grain we cook (5)=ப-ச்சரி-சி (Hunger=பசி+ச்சரி (3 letters of எச்சரிக்கை for Warning)

Pictorial Puzzle குறிப்பு - 159 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை=இந்திரா சௌந்தரராஜன் ( रा=இந்தி-ரா+Sound+அரை+ராஜன்)

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, the name will not be published.)


ஸௌதாமினி **

முத்து ***

மீனா ***

Hemalatha ***

K Natarajan ***

மீ கண்ணன் ***

அம்ருதா ***

பாலூ மீ **

ஆர்.நாராயணன். ***

புஷ்பா **

ராமராவ் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

மாலதி ***

R.usha ***

சாந்திநாராயணன் ***

GUNA ***

சிவக்குமார் *



Back



Click here to visit my Home Page