பார்த்தசாரதியின் புதிர்கள் -16 (26-05-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 16 --விடை
நிற்பதுவே நடப்பதுவே வருடம் மூன்று மாதம் (4)=காலாண்டு (கால்+ஆண்டு)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 16 --விடை
In calendar one in seven is also one in twelve (4)=திங்கள்
Pictorial Puzzle குறிப்பு - 16 - --விடை=வானம்பாடி (வானம்+BODY)
விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர்
முத்துசுப்ரமண்யம்
மீ கண்ணன்
பாலூ மீ
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
ஸௌதாமினி
அம்ருதா
மீனா
ஆர்.நாராயணன்.
Pushpa
மாலதி
சிவக்குமார்
G K Sankar
GUNA
ராமராவ்
Back
Click here to visit my Home Page