பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் (அக்டோபர் 15)

2004, 2005 மற்றும் 2008ல் ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்கள் நான் எழுதி என் மனைவியும், நானும் வெளியிட்டோம். எனது முதல் இரண்டு புத்தகங்கள் 108 Divya Ragams மற்றும் 108 Cine Ragams - கர்நாடக இசை பற்றியது. Romance of the Railways என்ற மூன்றாவது புத்தகம் இந்திய ரயில்வே பற்றியது.**

சில வினாடிகளாவது ஜனாதிபதி டாக்டர் கலாமை சந்திக்க முடியுமா என ஏங்கிய கோடானுகோடி இந்தியர்களில் நானும் என் மனைவியும் அடக்கம். எனது முதல் புத்தகம் தந்த வாய்ப்பால் அவருடன் 20 நிமிடங்கள் ராஷ்டிரபதி பவனில் செலவிட முடிநதது.

ஜனாதிபதி செயலகத்தில் கர்நாடக இசையில் ஆர்வம் கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு அதிகாரி இருந்தார். என் புத்தகம் (108 Divya Ragams) எப்படியோ அவரை சென்றடைந்தது. எனக்கு அவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை பாராட்டியதுடன் அதன் ஒரு பிரதியை ஜனாதிபதிக்கு அனுப்பச் சொன்னார். நான் அவ்வாறு செய்தேன், அதை மறந்தும் விட்டேன். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ராஷ்டிரபதி பவனிலிருந்து எனக்கு 'ஜனாதிபதி உங்களுக்கு 20 நிமிடங்கள் ஒதுக்கியுள்ளார்' என்று தொலைபேசி செய்தி வந்தது. என் மனைவிதான் பதிப்பாளர் என்பதைக் கூறி அவருககும் அனுமதி பெற்றேன். செப்டம்பர், 28 2005 - ஒரு மணியான மனிதருடன் நாங்கள் செலவழித்த அந்த நாளின் மணித்துளிகள் மறக்க முடியாதவை.

KALAM AND CARNATIC MUSIC, my article that I wrote after the meeting

** நான்காம் புத்தகம் மறைபுதிர் குறுக்கெழுத்துக்கள் (Cryptic Crosswords) குறித்து தமிழில் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.


பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் -160 (17-10-2020 - Tribute to President Kalam Special - 5 குறிப்புகள்)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 160 --- விடைகள் a. கூப்பிடு, உள்ளே முடியாத வெண்மை திரும்பி சேர்ந்த சோதனை கலாம் செய்தது (4,5)                     b. கட்டளை இடு, அம்புடன் அக்னி அல்லது ப்ரித்வி கிடைக்கும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 160 Only Ram with musical note is a famous place (6)

Pictorial Puzzle குறிப்பு - 160 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

                    



ரெடியா கலாம்?ரெடியாகலாம் (கலாம் பற்றி சுஜாதா)



விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four or five *s. If all five are wrong, their name will not be published.)


ஸௌதாமினி *****

பாலூ மீ *****

முத்து ****

மீ கண்ணன் *****

மீனா ***

அம்ருதா ****

மாலதி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

புஷ்பா ****

Hemalatha ****

ஶ்ரீதரன் ****

ராமராவ் *****

ஆர்.நாராயணன். *****

GUNA *****

R Vaidyanathan **

சிவக்குமார் ****

Madhavan *****

சாந்திநாராயணன் ***



Back



Click here to visit my Home Page