பார்த்தசாரதியின் புதிர்கள் -161 (18-10-2020 - Sunday Special - 5 குறிப்புகள்)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 161 -- a. சீக்கிய மதத்தவர் பல் நடுவில் இந்திப் பாடகர் மன்னா இரும்பு மனிதர் (4,3)=சர்தார் ப-டே-ல் (சீக்கிய மதத்தவர்=சர்தார், இந்திப் பாடகர் மன்னா=டே (Manna Dey)                      b. பவானி அங்கத்தை ராஜ் தொட ராதை விலகிப் பெற்ற பிலலியர்ட்ஸ் சாம்பியன் (4,4)=பங்கஜ் அத்வானி (Anagram of பவானி அங்கத்தை ராஜ் from which ராதை is deleted)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 161 Irrigation is poem with village people (4)=பா-சனம் (Poem=பா, Village people=சனம்)

Pictorial Puzzle குறிப்பு - 161 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
                    
161a. விடை=மெது போண்டா (மெது+Bone+டா)    161b. விடை =குழிப் பணியாரம்

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four or five *s. If all five are wrong, their name will not be published.)


முத்து ***

பாலூ மீ *****

மீ கண்ணன் ****

ஸௌதாமினி *****

மீனா *****

மாலதி *****

Hemalatha *****

அம்ருதா *****

K. Natarajan *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

Madhavan *****

ஆர்.நாராயணன். *****

R.usha *****

GUNA *****

சிவக்குமார் *****

ராமராவ் *****



Back



Click here to visit my Home Page