பார்த்தசாரதியின் புதிர்கள் -163 (20-10-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 163 -- அரிசி தருவதுள் கோபுரம் குறைந்து அடக்கியதை புவியசைக்க ஆர்க்கிமெடிஸ் கேட்டார் (5)=நெ-ம்புகோ-ல் (அரிசி தருவது=நெல்+ம்புகோ (Anagram of கோபும் (கோபுரம் குறைந்து))

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 163 In Anandha Bnawan is a procession (3)=பவனி (IN Anandha Bhawan=ஆனந்த பவனில் (உள்ளேயே உள்ளது)

Pictorial Puzzle குறிப்பு - 163 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

163. விடை=இலையுதிர் காலம் (இலையுதிர்+Column)

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, If all three are wrong, their name will not be published.)




Back



Click here to visit my Home Page


பாலூ மீ ***

ஸௌதாமினி **

முத்து ***

மீ கண்ணன் ***

அம்ருதா ***

மீனா ***

கி. நடராஜன் ***

Madhavan **

ஆர்.நாராயணன். **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

மாலதி **

ராமராவ் ***

சிவக்குமார் ***

சாந்திநாராயணன் ***

புஷ்பா **

GUNA ***