பார்த்தசாரதியின் புதிர்கள் -165 (22-10-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 165 -- அழுக்கு சுப மாற்றம் செய்வது முட்டாள்தனம் (5)=அ-ப-த்தம் (அழுக்கு=அ-சு-த்தம் in which சு is changed to ப)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 165 Get banana with sixth note inside present Hindu age (3)=க-த-லி (Present Hindu age=கலி, Sixth note=த)

Pictorial Puzzle குறிப்பு - 165 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

165. விடை=கூட்டு-ப்-புழுக்கள் (Add=கூட்டு+Worms=புழுக்கள்)

விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four or five *s. If all five are wrong, their name will not be published.)


ஸௌதாமினி ***

முத்து ***

மீனா ***

அம்ருதா ***

Hemalatha ***

பாலூ மீ ***

மாலதி ***

ஆர்.நாராயணன். ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

புஷ்பா **

மாதவன் ***

ராமராவ் ***

GUNA ***

சாந்திநாராயணன் ***

சிவக்குமார் ***



Back



Click here to visit my Home Page